in

96 கிராமங்களில் தாய் கிராம் திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் புனித அன்னை வேளாங்கண்ணி மாதா 44 ஆம் ஆண்டு நவநாள் கொடியேற்று விழா

96 கிராமங்களில் தாய் கிராம் திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் புனித அன்னை வேளாங்கண்ணி மாதா 44 ஆம் ஆண்டு நவநாள் கொடியேற்று விழா விமர்சையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான இறைமக்கள் பங்கேற்பு.

திண்டுக்கல் அருகே உள்ள 96 கிராமங்களில் தாய் கிராமமாக விளங்கும் மேட்டுப்பட்டி புனித அன்னை வேளாங்கண்ணி மாதா44 ஆம் ஆண்டு சிறப்பு நவநாள் கொடியேற்று விழா விமர்சையாக நடைபெற்றது.

புனித வியாபார அன்னை ஆலயத்தில் இருந்து மாதாவின் திருவுருவம் பதித்த கொடியினை பங்கு சந்தை செல்வராஜ் ஆசீர்வதித்து மேட்டுப்பட்டி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்து வேளாங்கண்ணி மாதா ஆலயம் வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து அர்ச்சிப்பு செய்தது வான வேடிக்கைகள் முழங்க, மலர்களை தூவி புனித அன்னையின் திருக்கொடி ஏற்றப்பட்டது.

தொடர்ந்து எட்டு நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மின் தேர் பவனி மாதாவின் பிறந்த தினத்தன்று விமர்சையாக நடைபெற உள்ளது.

What do you think?

திண்டுக்கல் ரெட்டியார்சத்திரத்தில் அமைந்துள்ள கோபிநாத சுவாமி கோயில் கிருஷ்ண ஜெயந்தி விழா வழுக்குமரம் ஏறுதல் மற்றும் உறியடி திருவிழா இன்று நடைபெற்றது.

நிலக்கோட்டை அருகே பள்ளப்பட்டியில் நூற்றாண்டு பழமைவந்த ஸ்ரீனிவாசபெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா