in

புதுமை பெண் திட்டத்தில் பெண்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களை பற்றி விழிப்புணர்வு

புதுமை பெண் திட்டத்தில் பெண்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களை பற்றி விழிப்புணர்வு

 

சமூக நலத்துறை சார்பில் – புதுமை பெண் திட்டத்தில் பெண்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களை பற்றி விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடி அசைத்து துவக்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில். சமூக நலத்துறை சார்பாக புதுமை பெண் திட்டத்தில் பெண்கள் அடையும் அரசின் திட்டங்கள் பற்றி, விழிப்புணர்வு விளம்பர வாகனத்தை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் P. மகாபாரதி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு சமுக நலத்துறை அதிகாரி சுகிர்தா தேவி முன்னிலை வசித்தார்.. நிகழ்ச்சியில் சமூக நலத்துறையை சேர்ந்த மகளீர் அமைப்புகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

விளம்பரவாகனத்தில் பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரு-1000 அரசு வழங்கும் திட்டங்களை பற்றியும். திருமணத்தின் போது – தாலிக்கு தங்கம் என 8 – கிராம் தங்கம் மற்றும், ரொக்க தொகை வழங்கபடுகிறது என்றும் விளம்பரபடுத்தி – இலைகளை பயன்படுத்தி பெண் குழந்தைகள் உயர் கல்விகள் படித்து தங்கள் வாழ்க்கையையும் சமுதாயத்தையும் முன்னேற்ற வேண்டும் என்றும் விழிப்புணர்வு விளம்பரம் செய்தனர்

What do you think?

மயிலாடுதுறை அருகே மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து ஒன்பது சவரன் நகை, ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தை திருட்டு

செங்கம் அருகே உடல் நல குறைவால் உயிழிந்த காவலருக்கு 21 குண்டு முழங்க அரசு மரியாதை