சித்திரை 1ஆம் தேதி சிவன் முகத்தில் சூரிய ஒளி படும் அதிசயம்
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கூடலையாற்றூர் கிராமத்தில் அத்தனை வல்ல போஸ் வரர் ஞானசக்தி அம்மாள் இது உருவான வரலாறு ராஜராஜ சோழன் இளைய மகனுக்கு மருத்துவர்களால் தீர்க்க முடியாத குஷ்டம் நோய் வந்துவிட்டதா இதை குணப்படுத்தசித்தர்களிடம் கேட்கும் பொழுது உலகத்தில் மூன்று ஆறு சேரக்கூடிய இடத்தில் 48நாள் தீர்த்தம் செய்துவிட்டு சிவனை வழிபட்டால் இந்த நோய் குணமடையும் என சித்தர்கள் அறிவுறுத்தினர். அப்பொழுது ஆய்வு செய்த பொழுது மணிமுத்தாறு வெள்ளாறு ஆகாய கங்கை என மூன்றும் கூடலையாற்றூர் கிராமத்தில் ஒன்றிணைந்தனர்.
இதனை கேள்விப்பட்ட ராஜ ராஜ சோழ குடும்பங்கள் உடனே அவரது இளைய மகனை கூடலை யாற்றோர் கிராமத்திற்கு அனுப்பி வைத்தனர் 48 நாள் முடிந்தது வியாதியும் தீர்ந்தது இதனால் ராஜ குடும்பம் இங்கு ஒரு சிவன் கோயில் கட்டுவதற்காக நாட்டுக்கோட்டை செட்டியாரை அணுகின அவரும் எந்த இடத்தில் கோவில் கட்டுவது என தெரியாமல் இருந்த நிலையில் இரவு நேரத்தில் செட்டியாரின் கனவில் நான் பருந்தாக நாளை வானத்தில் வட்டமிடுவேன் அந்த இடத்தில் எனக்கு கோவில் கட்டுமாறு சிவன் கூட அதே போன்று பருந்து வட்டமிட்ட இடத்தில் கோவில் கட்டியதாக கூறப்படுகிறது.
அதோடு சித்திரை மாதம் ஒன்று இரண்டு மூன்று நாட்களில் சூரிய ஒளி சிவன் நெற்றியில் ஒலிக்கும் அதோடு சுந்தரமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற திருத்தலமாகும்.
இதனை காண சித்திரை மாதத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்து வழிபட்ட செல்வது வழக்கம்.