in

சேர வாய்ப்பில்.. சய்ந்தவி


Watch – YouTube Click

சேர வாய்ப்பில்.. சய்ந்தவி

பிரபல இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பின்னணி பாடகி சைய்ந்தவி இருவரும் பிரிவதாக கடந்த ஆண்டு தெரிவித்தனர்.

தனது பள்ளி தோழியான சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஜிவி பிரகாஷ்.

12 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு இவர்கள் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் இருவரும் மனம் உவந்து பிரிவதாக நீதிமன்றதில் அறிவித்தனர். இவர்களின் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இருவரும் ஒன்றாக காரில் புறப்பட்டு சென்றனர்.


Watch – YouTube Click

What do you think?

கும்பகோணம் உப்பிலிப்பன் கோவிலில் பங்குனி பெருவிழா திருத்தேரோட்டம்

குக் வித் Comali சீசன் 6 விரைவில்