தச்சநல்லூர் அருகே பால் கட்டளை பகுதியில் இடத் தகராறு அடிதடி ஒருவர் ஜி ஹெச் அனுமதி
நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அருகே உள்ள பால் கட்டளையில் அரசு வழங்கிய இலவச பட்டா நிலம் 198 சென்ட் நிலம் 36 குடும்பங்களுக்கு இருக்கிறது
இந்த இலவச பட்டாநிலத்தை அந்த ஊரை சேர்ந்த சக்திவேல் என்பவர் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்
இந்த இலவச பட்டா நிலத்தை அவர் ஆக்கிரமித்து உழுவதற்காக இன்று காலை சென்று இருக்கிறார் அப்பொழுது தட்டி கேட்ட நாராயணன் என்பவரை சக்திவேலின் குடும்பத்தினர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர் அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது