கடலூர் மாவட்டம் சிதம்பரம் வண்டி கேட் பகுதியில் காதலர் தினத்தன்று ஆர் ஆர் பிரியாணி கடை திறப்பு விழா என்று நடைபெற்றது இதில் சேலம் ஆர் ஆர் தமிழ்ச்செல்வன் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
மேலும் இரண்டு சிக்கன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் பிரியாணி இலவசம் மேலும் 2 மட்டன் பிரியாணி வாங்கினால் ஒரு மட்டன் பிரியாணி இலவசம் என கடை நிர்வாகம் தெரிவித்தனர் இதனால் அசைவு பிரியர்களின் கூட்டம் அலைமோதியது மேலும் நீண்ட வரிசையில் இன்று பிரியாணியை அசைவ பிரியர்கள் வாங்கிச் சென்றனர் அதோடு மட்டுமல்லாமல் அப்பகுதியில் சென்ற காதல் ஜோடிகளும் நீண்ட நேரம் வரிசையில் நின்று சேலம் ஆர் ஆர் பிரியாணியை வாங்கிச் சென்றனர் இதனால் அப்பகுதியில் கூட்டம் அலைமோதியது
மேலும் செய்தியாளர்களை சந்தித்த சேலம் ஆர் ஆர் கடை உரிமையாளர் தெரிவிக்கையில்
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை அதிகளவு நடைபெற்று வருகிறது இதற்கு காரணம் திரை மறைவு தமிழகத்தில் ஓப்பனான வாழ்க்கை மற்றும் பிள்ளைகளுக்கான விழிப்புணர்வு இருக்க வேண்டும் இங்கு எல்லாமே மறைமுகமான வாழ்க்கை நடைபெறுவதாகும் தமிழகத்தில் இருந்து ஆண்டுக்கு 3000 கோடி தாய்லாந்து இருக்கு செல்வதாகவும் தெரிவித்தார்
தமிழகத்தில் இருக்கிற திருடத்தை தவிர இல்லாதவன் ஏன் திருடுகிறான் வறுமையில் இருக்கிற காரணத்திற்காக அவன் திருடை நோக்கி செல்கின்றான் இதனால் தமிழகத்தில் குற்றங்கள் அதிகமாயி செல்கின்றனrr
அதிமுக என்பது முகம் வளர்ச்சி ஒரு கவர்ச்சிக்காக ஏற்பட்ட வளர்ச்சி எம்ஜிஆர் என்பவர் ஒரு சினிமா மூலம் ஜொலித்து அரசியலில் ஈடுபட்டார் அதை அண்ணா பயன்படுத்தி அதன் பின் தனி கட்சியாக தொடங்கி வந்தார் இந்த இயக்க ஒற்றுமைக்கு அவர்களே பாடங்களை சொல்லித் தருவார் எனவும் கூறினார்