in

OTT…யில் விற்பனையில் சாதனை படைத்த கூலி

OTT…யில் விற்பனையில் சாதனை படைத்த கூலி

ரஜினிகாந்தின் வரவிருக்கும் பிளாக்பஸ்டர் படமான கூலி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படம், இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது, படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து, விரைவில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்க உள்ளன.

இந்தப் படம் ஏற்கனவே வணிக உலகில் அலைகளை உருவாக்கி வருகிறது., அமேசான் பிரைம் வீடியோ ₹120 கோடிக்கு டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையைப் பெற்றுள்ளது, இது தமிழ் சினிமாவின் மிக உயர்ந்த OTT ஒப்பந்தம், கோட் மற்றும் ஜெயிலர் படங்களை முறியடித்து, பெரிய தொகைக்கு விற்பனையாகி இருக்கிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், நாகார்ஜுனா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா மற்றும் சௌபின் ஷாஹிர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்க அனிருத் ரவிச்சந்தரின் இசை, கிரிஷ் கங்காதரனின் அற்புதமான ஒளிபதிவு மற்றும் பிலோமின் ராஜின் படத்தொகுப்பு ஆகியவற்றுடன், கூலி ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

What do you think?

பொன்னியின் செல்வன் சந்தோஷ்

விடுதி வார்டனை பணியிட மாற்றம் செய்யக்கூடாது