OTT Summer கொண்டாட்டம்
சம்மர் கொண்டாட்டமாக இந்த வாரம் ஓடிடி தளத்தில் பல புது படங்கள் ரிலீசாகிறது – அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் Kisen Das, ஸ்ம்ருதி வெங்கட் நடித்த தருணம் திரைப்படம்.
டெண்டுகொட்டாய் OTT தளத்தில் ஏப்ரல் 25ஆம் தேதி வெளியாகிறது. ரியோ, சாண்டி, நட்டி, பாரதிராஜா, நடித்த நிறம் மாறும் உலகில் திரைப்படம் ஏப்ரல் 25ஆம் தேதி Sunnext..டில் Stream ஆகிறது.
பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த எம்புரான் JIO Hotstar OTT தளத்தில் ஏப்ரல் 24ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்த வீரதீரசூரன் ஏப்ரல் 24ஆம் தேதி அமேசான் OTT தளத்தில் வெளியாகிறது.