in

Cook…க்கும்….. டூப்…ப்புக்கும்… டப் கொடுக்க நம்ம வீட்டு சமையல் நிகழ்ச்சி விரைவில்


Watch – YouTube Click

Cook…க்கும்….. டூப்…ப்புக்கும்… டப் கொடுக்க நம்ம வீட்டு சமையல் நிகழ்ச்சி விரைவில்

விஜய் டிவியில் ஒளிபரபாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி ரசிகர்களிடையே பிரபலமானதை அடுத்து சன் டிவி…யும் டாப் குக் டுப் குக் என்ற நிகழ்ச்சியை விஜய் டிவிக்கு போட்டியாக அமைத்து வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறது.

விஜய் டிவி ஒரு ஷோ பண்ணா சன் டிவி…யும் அவங்களுக்கு டப் கொடுக்க அவர்களுக்கு பின்னாடியே ஓடும் இவர்கள் இருவரையும் ஓரம் கட்ட ஜீ டிவி….யும் இப்போதெல்லம் தரமான சம்பவம் செய்து ரசிகர்களை மண்டை காயவைகிறது.

இவர்களின் சமையல் நிகழ்சியோடு மோத ஜீ தமிழ் புதிதாக ஒரு சமையல் நிகழ்ச்சியை நடிகை சீதா அவர்களை வைத்து ஆரம்பத்தில் இருக்கிறார்கள். இதற்கான ப்ரோமோவை வெளியாகி அதில் அவர்கள் வீட்டில் சமைக்கிறது பாத்துருகீங்க இவங்க வீட்டில் சமைக்கிறதை பாத்துருகீங்க.

நம்ம வீட்டு சமையல் எப்படி இருக்குதுன்னு பார்க்க ரெடியா அப்படின்னு சீதா சொல்றாங்க’ அவங்க வீட்டு சமையல் உங்க வீட்டு சமையல் என்பது விஜய் டிவியையும்’ சன் டிவியும் குறிப்பிட்டு இருப்பதாகவும் விரைவில் இவர்கள் இருவருக்கும் போட்டியாக TRP rating……ங்கில் முந்தணும்….இன்னு ஜீ தமிழ் பக்காவா பிளான் பண்ணிருக்காங்கலாம்.


Watch – YouTube Click

What do you think?

கூலி படத்தில் மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர் இணைந்திருக்கிறார்

தமிழ் திரையுலகிலும் கமிஷன்….னா உதறலில் தமிழ் நடிகர்கள்