in

நினைத்தபடி எங்கள் உறவு அமையவில்லை …..நாங்கள் பிரிந்து விட்டோம்… ஷீத்தல் இன்ஸ்டா அறிவிப்பு

நினைத்தபடி எங்கள் உறவு அமையவில்லை …..நாங்கள் பிரிந்து விட்டோம்… ஷீத்தல் இன்ஸ்டா அறிவிப்பு

 

நடிகர் பப்லு தன் முதல் மனைவியை பிரிந்த நிலையில் ஷீத்தல் என்ற 23 வயதான இளம் பெண்ணுடன் லிவிங் டு கதரில் இருந்தார்.

தற்பொழுது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரேக் அப் செய்து விட்டனர். நடிகர் பப்லு சிறு சிறு வேடங்களில் தமிழ் சினிமாவில் நடித்த பிறகு சீரியலில் நடிக்க வந்தார்.

இவருக்கும் பீனா என்பவருடன் திருமணம் ஆகி 25 வயதில் ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான ஒரு மகனும் இருந்த நிலையில் அவரை விவாகரத்து செய்துவிட்டு மலேசியாவில் ஷீத்தல் என்ற பெண்ணுடன் பழகி வந்த நிலையில் இவர்கள் இருவரும் லிவிங் டு கதரில் வாழ்வதாக அறிவிப்பை வெளியிட்டனர்.

இவர்கள் இருவரும் பல reels மற்றும் இன்ஸ்டா போஸ்ட் என்று அதகலபடுதி இந்த வயசிளுகும் இப்படியா என்று வாய்பிளக்கும் அளவிற்கு இளசுகளை வேருபேற்றினர்..

அண்மையில் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்து தங்களது காதலை உறுதிபடுத்திய நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு YouTube மற்றும் இன்ஸ்டாவில் பப்லு மற்றும் ஷீத்தல் இருவரும் இருக்கும் புகைப்படத்தை நீக்கினர்.

இருவரும் எங்களுக்குள் எந்த மனக்கசப்பும் இல்லை என்று பந்தா காட்டினாலும், முதன்முறையாக பப்லு வாய் திறந்து நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம் என்று கூறினார்.

தற்பொழுது இந்த விவாகாரம் பூகம்பமாக வெடிக்கும் நிலையில் அது குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு ஷீத்தல் இன்ஸ்டால் பதிலளிகையில் எனது கடந்த கால வாழ்க்கை பற்றி பலரும் கேள்வி கேட்கிறார்கள்.

நானும் பப்லுவும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் மட்டும்தான் இருந்தோம் நாங்கள் நினைத்தபடி எங்கள் உறவு அமையவில்லை அதனால் தற்பொழுது நாங்கள் பிரிந்து விட்டோம் இதை நான் கடந்து செல்ல வேண்டிய நேரம் அதனால் எங்கள் முடிவுக்கு அனைவரும் மதிப்பளிப்பீர்கள் என்று நம்புகிறோம் என்று இன்ஸ்டாகில் பதில் அளித்தார்.

மேற்கொண்டு யாரும் இதைப் பற்றி தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றேன் என் வாழ்க்கை பற்றி நான் சரியாக முடிவெடுத்து இருக்கின்றேன் என்று ஷீத்தல் கூறியுள்ளார்.

What do you think?

மீண்டும் ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின்

எதற்கு இத்தனை மெத்தனமோ ?? தேர்தல் விதி மீறலால் சர்ச்சை