in

சரத்குமார் வீட்டிற்கு சென்ற பஞ்சமி

சரத்குமார் வீட்டிற்கு சென்ற பஞ்சமி

 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் Reloaded 3… நிகழ்ச்சி தற்பொழுது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது .

24 போட்டியாளருடன் March 1ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியை விஜய் மற்றும் மணிமேகலை தொகுத்து வழங்க சினேகா, வரலட்சுமி மற்றும் பாபா பாஸ்கர் நடுவர்களாக இருக்க.

இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பஞ்சமியை தனது வீட்டிற்கு சரத்குமார் அழைக்க அவர்களும் அவர் வீட்டிற்கு சென்ற போது சிறப்பாக கவனித்து அனுப்பி இருக்கிறார். அதே போல் இந்த வாரம் போன் மூலம் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் நடிகர் ராகவா Lawrence.

What do you think?

திருப்பத்தூர் ஸ்ரீகோட்டைகருப்பர் கோயில், 22 ஆம் ஆண்டு பால்குட விழா

16 வருடங்களுக்கு பிறகு தமிழில் என்ட்ரி கொடுக்கும் நடிகை பாவனா