பாண்டியன் 2 சீரியல் மாற்றம்
விஜய் டிவியில் ஒளிரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் தற்போது 416 எபிசோட்...களை கடந்து விறுவிறுப்பாக ஓடி கொண்டு இருக்கிறது.
இந்த சீரியலில் பணியாற்றி வந்த டைரக்டர் மற்றும் ஒளி பதிவாளர் மாற்றப்பட்ட நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீசன் 1-…ல் பணியாற்றி வந்த இயக்குனர் டேவிட் ஜான் ஒளிபதிவாளர் வெற்றி முத்து மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 ….வில் இணைகின்றனர்.