தீ விபத்தில் சிக்கிய பவன் கல்யாண் மகன்
தெலுங்கானாவின் துணை முதலமைச்சர் ஆன நடிகர் பவன் கல்யாண் ரஷ்ய மாடல் அழகியை காதலித்து மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு மார்க் ஷங்கர் என்ற ஒரு மகன் இருக்கிறார்.
இவர் சிங்கப்பூர் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார் அவர் படிக்கும் பள்ளியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதால் காயம் அடைந்திருக்கிறார்.
பவன் கல்யாண் தனது மகனை பார்க்க சிங்கப்பூருக்கு சென்று இருக்கிறார்.