பவன் கல்யாண் மனைவி அண்ணா ரெஜினோவா திருப்பதி சென்று மொட்டை
ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மகன் சிங்கப்பூரில் உள்ள பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்.
அந்த பள்ளியில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் பவன் கல்யாண் மகன் மார்க்சங்கர் …. ருக்கு லேசான தீகாயம் மற்றும் புகையை சுவாசித்ததால் நுரையீரல் பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து மகனை பார்க்க சிங்கப்பூர் விறைந்தபவன் கல்யாண் தற்பொழுது மகனுடன் ஹைதராபாத் வந்திருக்கிறார்.
இவரின் மகன் நலமுடன் திரும்பி வந்ததற்கு பவன் கல்யாண் மனைவி அண்ணா ரெஜினோவா திருப்பதி சென்று மொட்டை அடித்திருக்கிறார்.