in

பெரிய நடிகர்களின் படத்தை தான் மக்கள் பார்கிறார்கள்

பெரிய நடிகர்களின் படத்தை தான் மக்கள் பார்கிறார்கள்

உதவி இயக்குனராக இருந்த சமுத்திரக்கனி தற்பொழுது தவிர்க்க முடியாத நடிகராக மாறி இருக்கிறார்.

இவரின் நண்பர் சசிகுமார் இயக்கத்தில் உருவான சுப்பிரமணியபுரம் படத்திற்கு பிறகு இயக்கதில் இருந்து நடிப்புக்கு மாறிவிட்டார்.

தனது சினிமா அனுபவம் குறித்து கூறுகையில் பெரிய நடிகர்கள் படம் என்றால் ரசிகர்கள் முண்டியடித்து முதல் ஆளாய் நிற்கின்றனர்.

தரமான நல்ல படங்களுக்கு அந்த அளவுக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுப்பதில்லை இந்த மாதிரியான படங்களை தொலைகாட்சியில் தாமதமாக பார்த்துவிட்டு நல்லா இருக்கிறது என்று பாராட்டி விட்டுப் போய் விடுவார்கள்.

ஆனால் அந்த படத்துக்கு பின்னால் இருக்கும் உழைப்பு அவர்களுக்கு தெரியாது நான் ஏழு ஆண்டுகளாக சேர்த்து வைத்த காசை வைத்து அப்பா படத்தை வைத்து எடுத்தேன் ஆனால் படம் எனக்கு பெரிய நஷ்டத்தை கொடுத்தது ஏனென்றால் மக்கள் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று வருத்ததுடன் கூறினார்.

What do you think?

இயக்குனர் என்கிட்ட அப்படி கேட்டதும்

RRR நடிகருடன் இணையும் நெல்சன்