ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டம்…. இன்று ஐந்து நிமிடத்தில் இரண்டு கோடி சம்பளம் வாங்கும் நடிகை
வெறும் ஐந்து நிமிட நடிப்பிற்கு இரண்டு கோடி சம்பளத்தை அள்ளும் நடிகை நோரா ஃபதேஹி.
இவர் பாகுபலி படத்தில் மனோகரி பாடலில் பிரபாஸ் உடன் நடனம் ஆடி இருப்பவர்.
இவர் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 84 நாட்கள் வரை விளையாடிய பிறகு எலுமினேட் ஆனவர். அதன் பிறகு இவருக்கு சினிமா வாய்ப்புகள் கதவை தட்டியது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், தமிழ் என்று பழமொழிகளில் பாடல்கலுக்கு நடனமாட வாய்ப்பு கிடைத்தது.
ஹீரோயின் கேரக்டரை மட்டும் பண்ணாமல் தனக்கு கிடைத்த வாய்ப்பை அழகாக பயன்படுத்திக் கொண்டு இன்று கோடிகளில் புறலுகிறார்.
சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று கனடாவில் இருந்து வெறும் ஐந்து ஆயிரம் ரூபாய்…யுடன். இந்தியா வந்தவர் ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் ஒரு நாளைக்கு முட்டை மற்றும் ரொட்டியை மட்டுமே சாப்பிட்டேன் என்று கூறிஇருந்தார் நோரா பதக்கி.
இவர் மற்ற நடிகைகளை விட மாறுபட்டவர் படத்தில் ஹீரோயினாக நடிக்க வெறும் ஒரு கோடி ரூபாய் தான் வாங்குவாராம். ஆனால் ஒரு படத்தில் கவர்ச்சி நடனம்மாட இரண்டு கோடி ரூபாய் கேட்பாராம்.