in

விடாமுயற்சி teaser அவுட்… பொங்கல் ரேஸில் முந்தும் அஜித்தின் திரில்லிங்..?


Watch – YouTube Click

விடாமுயற்சி teaser அவுட்… பொங்கல் ரேஸில் முந்தும் அஜித்தின் திரில்லிங்..?

 

ஐயா சாமி விடாமுயற்சி …Update..டை கண்ணுல காட்டக் கூடாதா ..இன்னு ரசிகர்கள் கேட்டா போதும் உடனே அஜித் பேக்கை தூக்கிக்கொண்டு நடக்கும் ஸ்டில் போட்டு ரசிகர்களை நோகடித்து விடுவார் மகிழ்திருமேனி, நொந்து போன ரசிகர்கள் எங்களுக்கு அப்டேட் வேண்டாம் நாங்க Good Bad Ugly படத்தையே Straight…டா பார்த்து..க்கு…. றோம்னு..இன்னு விடாமுயற்சியை மறந்து போன ரசிகர்கலுக்கு சூப்பர் அப்டேட் கொடுத்து இருக்கிறது லைக்கா.

ஒன்றரை வருடமாக விடாமுயற்சியின் படத்திற்கு என்ன ஆனது என்று தெரியாது நிலையில் அஜித்தும் மீண்டும் பைக் டூர் கிளம்பி… ட..தால…. விடாமுயற்சி Chapter க்ளோஸ்..இன்னு ரசிகர்களும் ஆப் ஆயிட்டாங்க.

ஆனால் படத்தில் நடித்த சில நடிகர்கள் மட்டும் விடாமுயற்சி படம் நிச்சயம் வெளிவரும் என்று கூறினர். அஜித்தின் விடாமுயற்சி படத்தின் டீசர் நேற்று இரவு வெளியாகும் என்று லைக்கா அறிவித்தது.

டீசர் Update…டை யாவது Correct…டா கொடுப்பா…ங்களா இன்னு எதிர்பார்த்த ரசிகர்களுக்கு லைக்காவிடமிருந்து கடைசி நிமிடம் வரை நோ Response சுரேஷ் சந்திரா மட்டும் விடா முயற்சி இன்று இரவு நிச்சியம் வரும் ..இன்னு சொன்னாரு.

சன் டிவி Youtube சேனலில் விடாமுயற்சியின் டீசர் இரவு 11 .08 ..இக்கு வெளியானது. அஜீத் Teaser..ரிலும் bag..கை தூக்கிட்டு வராரே…இன்னு நொந்த ரசிகர்களுக்கு அஜீத் அஜர்பைஜானில் Mass காட்டும் காட்சிகள் வெளியானது.

இந்த படம் பிரேக் டவுன் ஹாலிவுட் படத்தை காப்பியாக இருக்கிறது என்று ஏற்கனவே கமெண்ட்ஸ் வெளியான நிலையில் டீசரை பார்க்கும் பொழுதும் அப்படித்தான் தோன்றுகிறது ….எல்லோரும் எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு என தெரிக்கவிடும் வரிகளுடன் விடாமுயற்சி டீசர் வெளியானது.

இத்தனை நாள் கழித்து அஜித்தின் தரிசனம் கிடைத்தவுடன் தல ரசிகர்கள் கொட்ட கொட்ட கண் முழித்து டீசரை டிரெண்டாகி தளபதி ஃபேன்சை வெறுபத்தி வருகின்றனர்.

விடாமுயற்சி படத்திற்கு முன்பு Good Bad Ugly படம் ரிலீஸ் ஆகும் என்று சென்ற வாரம் தகவல் வெளியான நிலையில் தற்போது விடாமுயற்சி படத்தை முதலில் ரிலீஸ் செய்ய அஜித் கோரிக்கை வைத்திருக்கிறார்.

2025 பொங்கலூக்கு… விடாமுயற்சி…. தல ரசிகர்களுக்கு செம பொங்கல் ட்ரீட்…டாக அமையும். சொன்னபடி ரிலீஸ் செய்து விடுவீங்களா டேட்டை மாத்திடாதீங்க…. பா…இன்னு தல ரசிகர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

புதுச்சேரி பாண்டி மெரினா கடற்கரைக்கு செல்லக்கூடிய சாலை மூடல்…

டிராக்டர்கள் உதவி கொண்டு படகுகளை கரையேற்றும் மீனவர்கள்