in

விடாமுயற்சி…படத்துக்கு சென்சர் கொடுத்த shock…பயத்தில் அஜீத்


Watch – YouTube Click

விடாமுயற்சி…படத்துக்கு சென்சர் கொடுத்த shock…பயத்தில் அஜீத்

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விடாமுயற்சி பொங்கல் அன்று வெளியாகும் நிலையில் அண்மையில் வெளிவந்த First Single 5 மில்லியன் views….சை கிராஸ் செய்து ரசிகர்களிடம் நல்ல Response கிடைத்திருகிறது ..

வெளிவரும் நேரத்தில் கூட விடாமுயற்சி…இக்கு பிரச்சனை சென்சர் போர்டு மூலம் விடாம துரத்து….து சென்சருக்கு அனுப்பப்பட்ட விடாமுயற்சி…படத்துக்கு போர்டு 12 இடத்தில் வெட்டு…போட்டுட்டாங்கலாம்.

படத்திற்கு “எ”சர்டிபிகேட் கொடுத்துட கூடாது ..இன்னு பயந்த அஜீத் ஒரு சில காட்சிகலை மாற்ற வேண்டும் என்று மகிழ்திருமேனி ..யிடம்’ அஜித் கூற, . மீண்டும் மகிழ்திருமேனி படக்குழுவிடம் வேகமாக வேலை வாங்கிகொண்டிருக்கிறார்.

இன்னொரு பிரச்னையும் விடாமுயற்சியை’ துரத்திக்கிட்டு இருக்கு, பிரேக் டவுன் படத்தின் Copy….தான் விடாமுயற்சி என்ற உண்மையை ஒத்துகொண்ட படக்குழுவினரிடம் 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு Lycaa …வுக்கு நோட்டீஸ் அனுப்ப, அதிர்ந்த Lycaa பாதி Amount செட்டில் செய்திருக்கிறது, மீதி 30 கோடி ரூபாய் செட்டில் செய்தால் மட்டுமே விடாமுயற்சி படம் திரைக்கு வரும் என்ற நிபந்தனையில் தற்பொழுது விடா முயற்சி குழு திண்டாடி வருகிறது.

வேதாளம் மாதிரி விடா முயற்சியை’ மகிழ்திருமேனி தோல்…ல சுமந்து ஒடிட்டு இருக்கார். விட்டாலும் பிரச்சனை விடலைனாலும் பிரச்சனை. உழைப்பினை கைவிடும் வரை யாரும் தோல்வியாளர்கள் இல்லை, விடா முயற்சியுடம் போராடி விடா முயற்சி இன்னும் சில தினங்களில் விடியலுக்காக ….வெற்றி பெரும் என்று எதிர்பார்போம்.


Watch – YouTube Click

What do you think?

Jailer 2…வில்’ KGF நடிகை

சுந்தரி சீரியல் நடிகர் சடலமாக மீட்பு