‘விடாமுயற்சி’ படம் பொங்கலுக்கு ரிலீஸ்…இல்லை … அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளர்
தவிர்க்க முடியாத சூழ்நிலையை காரணமாக அஜீத் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படம் பொங்கலுக்கு வெளியாகாது என்று தயாரிப்பாளர்கள் அறிவித்தனர்.
அஜீத் நடிப்பில் உருவாகி வரும் “விடாமுயற்சி” படத்தின் தயாரிப்பாளர்கள், “தவிர்க்க முடியாத காரணத்தால்” ரிலீஸ்…சை ஒத்திவைத்துள்ளனர்……. மகிழ் திருமேனி இயக்கதில் த்ரிஷா கிருஷ்ணன், அர்ஜுன் சர்ஜா, Regina ஆகியோர் நடிப்பில், ஆக்ஷன் த்ரில்லர் படமான விடாமுயற்சி பொங்கல் அன்று வெளியிடத் திட்டமிடப்பட்டது …
மகிழ்ச்சியில் இருந்த, ரசிகர்களுக்கு அப்படத்தின் தயாரிப்பாளர்கள் தீடிர் ஷாக் கொடுத்துள்ளனர்…….”அனைவருக்கும் 2025 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! தவிர்க்க முடியாத காரணங்களால், பொங்கலுக்கு விடாமுயற்ச்சியின் வெளியீடு ஒத்திவைக்கப்படுகிறது! தயவுசெய்து காத்திருங்கள்… என்று செவ்வாய் இரவு அதிகாரப்பூர்வமாக X பக்கதில் தெரிவித்துள்ளனர்.
இந்த News…சை பார்த்த ரசிகர்கள் அடுத்த பொங்கலுக்காவது படத்தை ரிலீஸ் பண்ணுவிங்களா….இன்னு கேட்டிருக்காங்கா.