மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றிய 2-ஆம் கட்ட பகுப்பாய்வு நடைபெற்றது
பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு இன்று மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் DR. அருண் தம்புராஜ் அவர்கள் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கடலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றிய 2-ஆம் கட்ட பகுப்பாய்வு நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சி பிரமுகர் மத்தியில் பேசிய மாவட்ட ஆட்சியர்
தேர்தலில் வாக்களர்களுக்கு பணம் கொடுப்பது குற்றம் என்றும், நடவடிக்கை எடுக்காதவாறு நடந்து கொள்ள வேண்டும் என கூறினார்