in

ஒட்டகம் மிதித்து முதியவர் பரிதாபம்

ஒட்டகம் மிதித்து முதியவர் பரிதாபம்

 

ஒட்டகம் மிதித்து முதியவர் பரிதாப சாவு ஒட்டகம் மிதிக்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

புதுக்குப்பம் கடற்கரையில் உள்ள தனியார் பொழுது போக்கு மையத்தில் ஒட்டகம் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்த மத்திய பிரதேசம் மாநிலம் பர்வாணியை சேர்ந்தவர் ரமேஷ்(67) என்பவர் ஒட்டகத்துக்கு தீவனம் போட்டுகொண்டிருந்தார்.

அப்போது அவரை எதிர்பாராத விதமாக ஒட்டகம் மிதித்து மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இந்தநிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிலையத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அந்த நபரை ஒட்டகம் மிதிக்கும் காட்சியை தற்போது வெளியாகி உள்ளது…

What do you think?

புதுச்சேரி 7வது நாளாக தொடர்கிறது ஜிப்மரில் மருத்துவர்களின் வேலை நிறுத்தம்

கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் ஆவணி மாத பெளர்ணமி மற்றும் சத்யநாரயண பூஜை