in

விடாமுயற்சி படத்தை விடுங்க…. குட் Bad Ugly… படத்துல செம சம்பவம் இருக்காம்…


Watch – YouTube Click

விடாமுயற்சி படத்தை விடுங்க…. குட் Bad Ugly… படத்துல செம சம்பவம் இருக்காம்… துள்ளி குதிக்கும் ரசிகர்கள்

விடாமுயற்சி படம் இதுவரை 100 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது. ஆனால் துணிவு வெளியான முதல் வாரத்திலேயே 200 கோடி …யை வசூல் செய்து விட்டது.

விடாமுயற்சி படம் பற்றி ரசிகர்கள் கமெண்ட்ஸ் கொடுத்திருக்கிறார்கள். அஜித் படம் போல் இல்லை என்றும் எதிர்பார்த்தபடி விடாமுயற்சி படம் இல்லை என்று ரசிகர்கள் குறைபட்டு கொள்ள.

இந்த வருத்ததிற்கு பதில் அளித்துள்ளார் சுப்ரீம் சுந்தர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் Bad Ugly ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் படம் குறித்து மாசான அப்டேட் ஒன்றை சுப்ரீம் சுந்தரர் கொடுத்திருக்கிறார்.

விடாமுயற்சி படம் வழக்கமான தல படம் போல் இல்லை என்றும் வாவென்று சொல்லும் அளவிற்கு படத்தில் காட்சிகள் இல்லை என்று கூறுகிறார்கள் நான் எல்லோருக்கும் ஒன்றை மட்டும் கூறிக் கொள்கிறேன் குட் Bad Ugly படம் பார்க்க போகும்போது விக்ஸ், Halls கண்டிப்பாக எடுத்து செல்ல வேண்டும் ஏனென்றால் கத்தி கத்தியே தொண்டை வலி வந்து விடும்.

குட்Bad Ugly படம் முழுதும் செம சம்பவம் செஞ்சிருக்கார் அஜித் என்று தெரிவித்துள்ளார். ஸ்டன்ட் மாஸ்டர் இப்படி கூறியிருகார்னா …. சம்பவம் உறுதி…இன்னு அஜித் ரசிகர்கள் சந்தோஷத்துடன் குட் Bad Ugly hastag.…கை வைரல் ஆக்கி வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

நடிகர் நேத்ரனின் இறுதி நாட்கள் பற்றி மனைவி தீபா

மரக்காணம் அருகே செல்வ முத்துமாரி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா