in

நடிகர் விக்ரம் மீது போலீசில் புகார்

நடிகர் விக்ரம் மீது போலீசில் புகார்

நடிகர் விக்ரம் நடித்த தங்கலான் படம் சில சிக்கலின் காரணமாக வெளியாகாத நிலையில்.  இவர் தற்பொழுது வீர தீர சூரன் என்ற படத்தில் நடிக்கிறார்.

இவர்களுடன் எஸ் ஜே சூர்யா, துஷாரா விஜயன், மலையாள நடிகர் சுராஜ் , நடிக்கின்றனர்.

இப்படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் அண்மையில் வெளியாகி சர்ச்சையானது. போஸ்டரில் விக்ரம் இரண்டு கைகளிலும் அரிவாள் வைத்திருக்கிறார்.

இப்படதிற்கு எதிராக சமூக ஆர்வலர் ஒருவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இணையதளத்தில் இளைஞர்கள் கத்தியை வைத்து கேக் வெட்டி புகைப்படம் வெளியிட்டால் போலீஸ் நடவடிக்கை எடுக்கிறது. ஆனால் விக்ரம் நடிக்கும் இந்த படத்தின் போஸ்டரில் கையில் கத்தி வைத்துள்ளார்.

இது பொதுமக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை உருவாக்கும். மேலும் இளைஞர்கள் மனதில் வன்மத்தையும் தூண்டும் எனவே பட குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.

What do you think?

அவமானப்படுதவே.. விருது கொடுத்தனர்…

குடிபோதையில் கலாட்டா செய்த மகனை தந்தை, தம்பி ஆகியோர் கொலை செய்து வயலில் வீசினர்