in

நாட்டின் 76 ஆவது குடியரசு தின விழாவை தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் போலீஸார் அணிவது ஒத்திகையில் ஈடுபட்டனர்.

நாட்டின் 76 ஆவது குடியரசு தின விழாவை தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் புதன்கிழமை போலீஸார் அணிவது ஒத்திகையில் ஈடுபட்டனர்.

நாட்டின் 76 ஆவது குடியரசு தினம் ஜன. 26 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.இதையொட்டி, தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில், மாவட்ட ஆட்சியா் பிரியங்கா பங்கஜம் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை பாா்வையிடுகிறார்.

தொடா்ந்து, அரசுத் துறை சாா்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரியும் காவலா்களுக்கு பதக்கம், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலா்களுக்கு பாராட்டு சான்றிதழ், வீரதீர செயல்புரிந்தவா்களுக்கு,விருதுகள், நற்சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்க உள்ளார்.இந்த நிலையில்
குடியரசு தின விழாவையொட்டி, தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் புதன்கிழமை காவல் துறையினா் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனா். துப்பாக்கி ஏந்திய போலீஸாா் வீரநடை போட்டு சென்றனா்.

What do you think?

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் ஆய்வு செய்ய வேண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்து கோரிக்கை.

கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் சிறைநிரப்பு போராட்டம்