in

பொன்னியின் செல்வன் சந்தோஷ்

பொன்னியின் செல்வன் சந்தோஷ் 

குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவிஸ், பென்ஸ் மீடியாவின் ஆர். மதன் குமாருடன் இணைந்து, ஒரு காதல் நகைச்சுவை படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் அஷ்வின் கந்தசாமி இயக்குகிறார். “பொன்னியின் செல்வன்” படத்தில் இளைய ஆதித்ய கரிகாலனாக நடித்த சந்தோஷ் கதாநாயகனாகவும், ரேஷ்மா வெங்கடேஷ் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். இந்த படத்தில் வினோத் கிஷன், சம்யுக்தா விஸ்வநாதன் மற்றும் ஜோர்ன் சராவ் ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர்.. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

What do you think?

‘புஷ்பா 3: தி ரேம்பேஜ்’ 2028 வெளியாகும்

OTT…யில் விற்பனையில் சாதனை படைத்த கூலி