in

Costly…யான Resort…டில் Birthday கொண்டாடிய Pooja Hegde


Watch – YouTube Click

Costly…யான Resort…டில் Birthday கொண்டாடிய Pooja Hegde

தமிழில் முகமூடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்
Pooja Hegde (பூஜா ஹெக்டெ). 

அதன்பிறகு விஜய்க்கு ஜோடியாக Beast படத்தில் நடித்தவர் படம் எதிர்பார்த்த அளவிற்க்கு வெற்றி பெறாததால் தமிழில் சான்ஸ்…கிடைக்காமல் அடுத்த தேசத்திற்கு பரந்த அம்மணி..க்கு அங்கேயும் வாய்ப்புகள் சரியாக அமையாததால் ராசிஇல்லாத நடிகை..இன்னு முத்திரை குத்தியதால் ஹிந்திக்கு தாவினார்.

ஹிந்தியில் மட்டும் ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்பொழுது இலங்கைக்கு சென்றுள்ள பூஜா அங்குள்ள Resort…டில் தனது 34 வது பிறந்த நாளை October 13…ஆம் தேதி கொண்டாடிஇருக்கிறார்.

யாலாவில் உள்ள Wild Coast Tented Lodge இல் தனது விடுமுறையை அனுபவித்தவர். அந்த ரம்யமான சூழலில் தன் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட சில வேடிக்கையான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

“காட்டில் பிறந்தநாள்” என்ற Caption…னுடன் புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். Resort…டில் ஒரு நாள் வாடகை மட்டும் 75 ஆயிரம் ரூபாய்...யாம் .நீங்களும் இந்த ரிசார்ட்டின் அழகில் திளைக்க இலங்கைக்கு செல்ல திட்டமிட்டிருந்தால், இந்த ரிசார்ட்டில் ஒர் இரவு தங்குவதற்கான செலவு ரூ. 64,000 முதல் ரூ. 70,000 வரை இருக்கும் என்றார்.

வாய் பிளந்த ரசீகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை மட்டும் தெரிவித்து Escape..ஆகிட்டாங்க.


Watch – YouTube Click

What do you think?

காட்டுக்குள் உலாவும் ராணியின் ஆவி ….அரண்மனை 5 விரைவில்

திரெளபதியம்மன் கோவில் கும்பாபிஷேம்- ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது