in

மல்லி சீரியலில் இருந்து விலகி ஜீதமிழில் என்ட்ரி கொடுக்கும் பூர்ணிமா பாக்கியராஜ்

மல்லி சீரியலில் இருந்து விலகி ஜீதமிழில் என்ட்ரி கொடுக்கும் பூர்ணிமா பாக்கியராஜ்

சன் டிவியில் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிகொண்டிருக்கும் மல்லி சீரியலில் விஜய்..யின் அம்மாவாக பூர்ணிமா பாக்கியராஜ் நடித்திருந்தார்.

துணிச்சலான மற்றும் அன்பான கிராமத்துப் பெண்ணான மல்லி, பாசமான தந்தையையும், தாயின் அன்பிற்காக ஏங்கும் அவரது 6 வயது மகளையும் சந்திக்கிறார்.

சந்தர்ப சூழ்நிலையால் குழந்தை வெண்பாவிற்கு அம்மாவாக நடிக்க சம்மதிக்கிறார்.

இந்த சீரியலில் பூர்ணிமா பாக்கியராஜ் தற்போது ஊருக்கு சென்றிருப்பதாக கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர். சீரியல் இரவு 10. 3௦0க்கு மாற்றபட்டதால் TRP rating..கில் பின்தங்கியது.

தனது Character….இக்கு ஸ்கோப் இல்லாததால் சீரியலில் இருந்து விலகி விட்டார் பூர்ணிமா பாக்கியராஜ் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் சாமுண்டீஸ்வரியின் தோழியாக ராஜேஸ்வரி என்ற பெயரில் நடிகை பூர்ணிமா பாக்கியராஜ் என்ட்ரி கொடுக்க போகிறார்.

What do you think?

களக்காட்டில் யானைத் தந்தம் மற்றும் பற்களை பதுக்கி வைத்து விற்பனை

அதற்காக தான் தூக்க மாத்திரைகள் எடுத்துகொண்டேன்… விளக்கம் கொடுத்த பாடகி கல்பனா