in

முடிவுக்கு வரும் பிரபல விஜய் டிவி சீரியல்


Watch – YouTube Click

முடிவுக்கு வரும் பிரபல விஜய் டிவி சீரியல்

 

வர வர இந்த ரெண்டு சேனல்கள் பண்ற அக்கப்போரு தாங்கவே முடியல அண்மையில் சன் டிவியின் பிரபல சீரியல் முடிவுக்கு வந்த நிலையில் trp…யை ஏற்ற புது சீரியல்களை சன் டிவி இறக்கியது .

அதே ரூட்டடை விஜய் டிவியும் தற்பொழுது பாலோ செய்கிறது அதாவது விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு பிரபல சீரியல் விரைவில் முடிவுக்கு வருகிறதாம்.

நடிகர் சமீர் கதாநாயகனாக நடிக்கும் மோதலும் காதலும் சீரியல் விரைவில் முடிவுக்கு வருகிறது. கிளைமாக்ஸ் ஷூட்டிங்கில் பரபரப்பாக இருக்கிறது சீரியல் டீம்.

இந்த சீரியலுக்கு ரசிகர் இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருக்கும் நிலையில் திடீரென்று சீரியலை முடிக்க காரணம் என்ன என்று ரசிகர்கள் நடிகர் சமீரிடம் கேட்க இன்ஸ்டாவில் ஆமாம்.ன்னு எமோஜியை தட்டி விட்டிருகிறார்.

இந்த சீரியல் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை சீரியலின் அட்ட copy..யாக இருந்தாலும் இளைஞர்களின் ஆதரவு சீரியல்…லுக்கு இருந்தது.

சன் டிவி புதிய சீரியலை இறக்கியதால் விஜய் டிவி யும்’ புது சீரியலை விரைவில் ஒளிபரப்ப போகுதாம். நீங்க மட்டும் தான் புது சீரியல் போடுவீங்களா நாங்களும் போடுவோம் அப்படி..இங்கிராங்க விஜய் டிவி.


Watch – YouTube Click

What do you think?

வேளாங்கண்ணியில் 180 கோடி ரூபாய் மதிப்பிலான ஹசிஸ் போதை பொருள் பறிமுதல்

பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை அதிமுகவினர் முற்றுகையிட்டதால் அதிர்ச்சி