in

ஃபேவரைட் சீரியல் இனியா முடிவுக்கு வரப் போவதாக இன்ஸ்டாவில் போஸ்ட்

ஃபேவரைட் சீரியல் இனியா முடிவுக்கு வரப் போவதாக இன்ஸ்டாவில் போஸ்ட் 

 

பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த எதிர்நீச்சல் சீரியலை சன்டிவி திடீரென்று முடித்து ரசிகர்களுக்கு ஷாட் கொடுத்தது.

அதேபோல் தற்பொழுதும் ரசிகர்களின் ஆதரவுடன் ஓடிக் கொண்டிருக்கும் ஃபேவரைட் சீரியல் இனியா ஆலியா கதாநாயகியாக நடிக்கும் இந்த சீரியல் தற்பொழுது முடிவுக்கு வரப் போவதாக இன்ஸ்டாவில் போஸ்ட் வெளியாகி உள்ளது.

திடீரென்று முடிவுக்கு வருவதால் ரசிகர்கள் வருத்தத்தை தெரிவித்து கமெண்ட்ஸ் போட்டு இருக்கிறார்கள்.

What do you think?

தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டு தேதியை அறிவித்த தளபதி விஜய்

நடிகர்களின் அந்தரங்க விஷயத்தை அம்பலப்படுத்தி எல்லோரிடமும் வாங்கி கட்டிக் கொள்பவர் பயில்வான் ரங்கநாதன்