in

புதுச்சேரியில் அதிகாரிகளை கண்டித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை 24 மணி நேரத்திற்கு அகற்ற வேண்டும்

புதுச்சேரியில் அதிகாரிகளை கண்டித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை 24 மணி நேரத்திற்கு அகற்ற வேண்டும்

புதுச்சேரி திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகிகளுக்கு சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் அர்ஜுன் ராமகிருஷ்ணன் உத்தரவு…

திராவிடர் விடுதலைக் கழகத் தொண்டர்களின் இத்தகைய செயல், அரசுப் பணியாளர்களின் உத்தியோகப் பணிகளைச் செய்யத் தானாக முன்வந்து இடையூறு செய்வதாகும் அரசு ஊழியர்களுக்குக் காயம் விளைவிக்கும் அச்சுறுத்தலாகவும் உள்ளது என விளக்கம்..

தவறும் பட்சத்தில் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) 2023 இன் பிரிவு 221 மற்றும் பிரிவு 224 இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை…

What do you think?

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (03.09.2024) | Britain Tamil Europe News | UK News | London News

புதுச்சேரியில் இளம் பெண்ணின் வயிற்றில் இருந்து 1.5 கிலோ எடையுள்ள தலை முடியை வெற்றிகரமாக அகற்றி தனியார் மருத்துவமனை மருத்துவர்கள்