in

மின்துறை தனியார் மையம் மாகாது சபாநாயகர் செல்லும் சட்டப்பேரவை அறிவிப்பு.

மின்துறை தனியார் மையம் மாகாது சபாநாயகர் செல்லும் சட்டப்பேரவை அறிவிப்பு.

மின்துறை தனியார் மயமாக்கும் அரசு 400 கோடி செலவு செய்தது ஏன்.திமுக கடும் எதிர்ப்பு.

புதுச்சேரி மின்துறையை தனியார் மையம் செய்வதற்கான ஏற்பாடுகள் அரசு செய்து வருகிறது இதற்கு 400 கோடி ரூபாய் எதற்காக செலவு செய்கிறீர்கள் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா எதிர்ப்பு தெரிவித்தார்…

விவசாயிகள் மற்றும் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்…

இதற்கு பதில் அளித்து பேசிய மின்துறை அமைச்சர் நமச்சிவாயம்.. தவறான தகவல்களை சட்டமன்றத்தில் தெரிவிக்க வேண்டாம் என்றும் உங்களுக்கு புரிதல் இல்லாமல் பேசுகிறீர்கள் என எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் விவசாயத்திற்கு கொடுக்க வேண்டிய இலவச மின்சாரம் மற்றும் மக்களுக்கு தடையில்லாத மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது என திட்டவட்டமாக தெரிவித்தார்…

மேலும் சபாநாயகர் செல்வம் மின்துறை தனியார் மையமாக மாற்றப்படாது என்று சட்டமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார்….

What do you think?

20 அரசு பள்ளி மாணவர்கள் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து சட்டசபை நிகழ்வு

புதுவை பல்கலைக்கழக வினாத்தாள் கசிவு,மற்றும் மின் துறை தனியார் மையம் குறித்து அமைச்சர் நமச்சிவாயத்துடன் திமுக உறுப்பினர்கள் வாக்குவாதம்