in

மீண்டும் சரித்திர கதையில் நடிக்கும் பிரபாஸ்


Watch – YouTube Click

மீண்டும் சரித்திர கதையில் நடிக்கும் பிரபாஸ்

பாகுபலியின் மெகா வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் சரித்திர கதையில் நடிகிறார் பிரபாஸ்.

பிரபாஸிற்கு தெலுங்கை தாண்டி அனைத்து மொழிகளிலும் ரசிகர்கள் இருப்பதால் மீண்டும் ஒரு சரித்திர படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்தப் படம் பூஜையுடன் சனிக்கிழமை தொடங்கியது. ஃபௌஜி என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் நடனக் கலைஞர் இமான்வி மற்றும் மூத்த நடிகர்களான மிதுன் சக்ரவர்த்தி மற்றும் ஜெயபிரதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.

பிரபாஸின் அடுத்த முயற்சி சிறப்பாக அமைய வேண்டும் என்று பிரசாந்தும் படத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

பான் இந்தியா Movie …யாக உருவாகும்’. இந்த படத்தை சீதாராம் படத்தை இயக்கிய ஹனு ராகவபுடி டைரக்ட் செய்கிறார் இப்படம் 1940 ஆண்டுகளில் நடைபெற்ற போரை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது.


Watch – YouTube Click

What do you think?

தளபதி 69 நூறு சதவீதம் கமர்ஷியல் …. வினோத் அறிவிப்பு

Surya 44 பட நடிகர்களை கைது செய்த போலீஸ்