in

மீண்டும் ஹீரோ..வாக களமிறங்கும் பிரசாந்த்

மீண்டும் ஹீரோ..வாக களமிறங்கும் பிரசாந்த்

 

நீண்ட வருடங்களாக நடிப்பில் இருந்து விலகி இருந்த நடிகர் பிரசாந்த் விஜய்..யின் கோட் படம் மூலம் Re-entry கொடுத்தார்.

அதன் பிறகு அவர் தந்தையின் இயக்கத்தில் அந்தகன் படத்தில் நடித்தார்.

ஆனால் அப்படம் வெற்றி பெறாத நிலையில் மீண்டும் பிரசாந்த் ஹீரோவாக களம் இறங்க உள்ளார்.

இயக்குனர் ஹரி இயக்கத்தில் பிரசாந்த் நடிக்கவிருக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிரசாந்தின் பிறந்த நாளான ஏப்ரல் ஆறாம் தேதி வெளிவரும் என்று கூறப்பட்டிருக்கிறது.

What do you think?

கயல் ஷூட்டிங்…இல் தகராறு செய்த ஐயப்பன் மனைவி

சம்மந்தப்பட்டவருக்கு தண்டனை கொடுக்க வேண்டும்… அறந்தாங்கி நிஷா