Prebooking…கில் கோட்டைவிட்ட Game Changer
ராம் சரண் மற்றும் ஷங்கர் ரசிகர்களிடையே ஏற்படுத்திய ஆர்வத்திற்கு மத்தியில் கேம் சேஞ்சர் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு துவங்கியுள்ளது ..
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கார்த்திக் சுப்புராஜ் கதை வசனத்தில் ராம்சரண் ஹீரோவாக நடிக்கும் படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ் ஜே சூர்யா நடித்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், சில பகுதிகளில் மட்டுமே முன்பதிவு தொடங்கப்பட்திருக்கிறது.
புஷ்பா 2 தியேட்டர் நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்பின் காரணமாக சிறப்பு சலுகைகளை ரத்து செய்வதாக அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி சமீபத்தில் அறிவித்ததால் பாக்ஸ் Office Collection Game Change…ஆகும்.
மறுபுறம் ஷங்கர் இந்தியன் 3 திரைப்படத்தை முடிக்காமல் Game Changer படத்தின் வெளியிட்டில் கவனம் செலுத்துவதால் படத்தின் Prebooking …இக்கு Lycaa முட்டுக்கட்டை போட்டதால் Prebooking Opening தாமதமானது.
பிரம்மாண்டமாக முன்னணி ஹீரோவை வைத்து 500 கோடி பட்ஜெட்டில் உருவான படத்திற்கு இதுவரை வெறும் எட்டு கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருப்பது படகுழுவை கவலையில் ஆழ்தி இருக்கிறது.
இந்தியன் 2 படுதோல்வி..இக்கு பிறகு கேம் சேஞ்சர் தனது சினிமா Life…பை Change…. பண்ணும்…இன்னு சங்கர்ரசிகர்களை விட பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறார் சங்கர். அமெரிக்காவில் 468 இடங்களில் இதுவரை 20K டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையும் அடுத்த மூன்று நாட்களில் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.