விஜய் டிவியில் எண்ட்ரி கொடுக்கும் பிரேம் ஜேக்கப் சகோதரர்
ஹிந்தி சீரியலின் ரீமேக்..காண நீ நான் காதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது .
இந்த சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் பிரேம் ஜேக்கப் ரசிகர்களுக்கு குட் news கொடுத்திருக்கிறார்.
மலையாளத்தில் நிறைய சீரியல்கலில் நடித்துள்ள இவரது சகோதரர் இஷான் ஷ்யாம் விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகும் பூங்காற்று திரும்புமா என்ற தொடரில் நடிக்கிறாராம்.