இங்கிலாந்து பிரதமர் Sir Keir Starmer…ரை தொலை பேசியில் அழைத்த பிரதமர் நரேந்திர மோடி
இங்கிலாந்து பிரதமர் Sir Keir Starmer..ரை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் அழைத்து இருநாட்டு இடையே உள்ள வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் உறுதி செய்வதற்கும் கடந்த 14ஆம் தேதி இங்கிலாந்தில் நடைபெற்ற தேர்தலில் தொழிலாளர் கட்சியின் சார்பாக வெற்றி பெற்றதை அடுத்து தலைவர் பதவியேற்ற உடன் பல நாட்டு தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில்.
பிரதமர் மோடியும் தொலைபேசியில் அவரை அழைத்து வாழ்த்து தெரிவித்து பின் இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகளை மேம்படுத்தவும் தடைகளற்ற வர்த்தகத்தை மேம்படுத்தவும் அதற்கான ஒப்பந்தத்தை விரைவில் உறுதி செய்ய உடன்படுக்கை ஏற்படுத்தப்படும் என்றும் மேலும் Sir Keir Starmer இந்தியா வரும் படி அழைப்பும் விடுத்திருக்கிறார். Keir..ரும் அதற்கு சம்மதம் தெரிவித்து நன்றி கூறினார்.