in

தனியார் கல்லூரி ஆண்டு விழா செல்பி மழையில் நனைந்த விஜய் டிவிபுகழ் பாலா


Watch – YouTube Click

தனியார் கல்லூரி ஆண்டு விழா செல்பி மழையில் நனைந்த விஜய் டிவிபுகழ் பாலா

 

புதுச்சேரி…தனியார் கல்லூரி ஆண்டு விழா..செல்பி மழையில் நனைந்த விஜய் டிவிபுகழ் பாலா ஒரு பொண்ணு உங்களை பிளாக் செய்தால் நீங்க கேங்ஸ்டார்..

ஒவ்வொரு பொண்ணும் உங்களை பிளாக் செய்தால் நீங்க தான் மான்ஸ்டர். பாலா பஞ்ச் வசனம்…

வில்லியனூர் தனியார் (ஆச்சாரியார் கலை மற்றும் அறிவியல்) கல்லூரியில் 2024 ஆம் ஆண்டிற்கான ஆண்டு விழா ஆச்சாரியா மகா உற்சவ நிகழ்வு நடைபெற்றது. தனியார் கல்விக் குழுமத்தின் தாளாளர் முனைவர் அரவிந்தன் அவர்கள் குத்துவிளக்கேற்றி தலைமை விஜய் டிவியின் கலக்கப்போவது யார் புகழ் கே பி ஒய் பாலா, விக்கி சிவா ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

அப்போது பேசிய பாலா, புதுச்சேரி என்றால் ஒரு வைப் இருக்கும்..நல்ல வைப் என கூற அரங்கில் விசில் பறந்தது.

சங்களோட முக்கிய வேலை என்னவென்றால் காலையில் ஒரு பெண்ணை மீட் பண்ண வேண்டும், அடுத்து அந்த பெண்ணின் இன்ஸ்டாவை கண்டுபிடித்து சாட் செய்ய வேண்டும், நைட் அந்த பொண்ணு ஒரு பையனை பிளாக் செய்ய வேண்டும்.. இது தான் நடந்து கொண்டிருக்கிறது..

ஒரு பொண்ணு உங்களை பிளாக் செய்தால் நீங்க கேங்ஸ்டார்.. ஒவ்வொரு பொண்ணும் உங்களை பிளாக் செய்தால் நீங்க தான் மான்ஸ்டர்.அதனால் சந்தோஷமாக இருங்கள் என்றார்.

தொடர்ந்து பி ஒய் பாலா, விக்கி சிவா ஆகியோர் விஜயகாந்த்,விஜய்,சிம்பு ஆகிய நடிகர்களை போல் மிமிக்கிரி செய்து காட்டினர்.

அரங்கில் இருந்து மாணவர்கள் கிரிக்கெட் பற்றி கேட்ட டோனியை ரொம்ப பிடிக்கும். அவரது ரசிகன் நான் என பாலா குறிப்பிட்டார்.

விழா முடிந்ததும் ஏராளமான கல்லூரி மாணவர்கள் செல்பி எடுத்து பாலாவை செல்பி மழை நனைத்து வழியனுப்பினார்கள்…


Watch – YouTube Click

What do you think?

மாணவனை வெகுவாக பாராட்டிய நடிகர் பாலா

காங்கிரஸ் நிர்வாகி கே பி கே ஜெயக்குமார் வீட்டிற்கு சிபிசிஐடி எஸ்பி முத்தரசி ஆய்வு