in

பிரியங்கா மோகனு..க்கு விபத்து


Watch – YouTube Click

பிரியங்கா மோகனு..க்கு விபத்து

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பிரியா மோகன், எதற்கும் துணிந்தவன், கேப்டன் Miller, டான் போன்ற படங்களில் நடித்தவர்.

தற்போது ஜெயம் ரவி உடன் பிரதர் என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.

பிரியா மோகன் நேற்று தெலுங்கானாவில் தோரூர் என்ற ஊரில் கடை திறப்பு விழாவில் கலந்து கொள்ள சென்றார். அப்பொழுது அவரை காண ரசிகர்கள் திரண்ட பொழுது வணிக வளாகம் முன்னால் அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி பிரியங்கா ரசிகர்களிடம் பேச முற்பட்டடார்.

திடீரென்று மேடை சரிந்து பிரியங்கா மோகன் உடன் அனைவரும் மேடையில் ..யில் இருந்து கீழே விழுந்தனர்.

உடனே அடிபட்ட பிரியங்கா மோகனை பாதுகாப்பாக அழைத்து சென்றனர். நான் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது சிறிது காயம் ஏற்பட்டது அதிர்ஷ்டவசமாக நான் உயிர் தப்பினேன்.

தற்போது நலமாக இருக்கிறேன் என்னுடன் விழுந்த சிலருக்கும் அடிபட்டிருகிறது. அவர்களும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

ரஜினிகாந்து…க்கு ரத்த நாளங்களில் வீக்கம்

தொகுப்பாளரிடம் கோபப்பட்ட ஐஸ்வர்யா ராய்