புதுச்சேரி இரட்டை கொலை
ரெயின்போ நகர் 7வது குறுக்கு தெருவில் ஒரு வீட்டில் பகுதியில் இரண்டு பேர் கொலை..ஒருவர் காயங்களுடன் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி…பெரியகடை போலீசார் விசாரணை
உழவர்கரை பகுதியைச் சார்ந்த ரிஷி, திடீர் நகரைச் சார்ந்த தேவா ஆகியோர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்
ஜே ஜே நகரைச் சார்ந்த ஆதி வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
கொலை 3 ஆக உயர்வு…மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்த ஆதி இறப்பு