நுரையீரல் தினத்தை முன்னிட்டு புவனகிரி ஆர் வி பி மருத்துவமனை சார்பில் நுரையீரல் சிறப்பு மருத்துவ முகாம்
கடலூர் மாவட்டம் புவனகிரி ஆர் வி பி மருத்துவமனை சார்பில் நுரையீரல் தினத்தை முன்னிட்டு நுரையீரல் சிறப்பு மருத்துவ முகாம் மருத்துவமனையில் நடைபெற்றது மருத்துவர் கதிரவன் தலைமையில் நுரையீரல் சிறப்பு மருத்துவர் சுனிதா கதிரவன் பங்கேற்று நுரையீரல் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு சிகிச்சை மேற்கொண்டு ஆலோசனை வழங்கி மருந்து மாத்திரைகளை வழங்கினார் இதில் மருத்துவர் மங்களேஸ்வரன் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர் திரளான பொதுமக்கள் இதில் பங்கேற்று பயனடைந்தனர்