பூங்காற்று திரும்புமா சீரியல் விரைவில்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நீ நான் காதல் சீரியல் தற்போது இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்வதால் அந்த ஸ்லாட்டில் வேறொரு புதிய சீரியல் விரைவில் ஒளிபரப்பாகும்.
முத்தழகு சீரியலில் நடித்த ஷோபனா கதாநாயகியாக நடிக்கிறார்.
சந்தேகப்படும் கணவரால் தினம் தினம் கொடுமைகளை அனுபவிக்கும் ஷபானா பெற்றோர்களின் ஆதரவும் இல்லாமல் எவ்வாறு வாழ்க்கையில் போராடுகிறார் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பூங்காற்று திரும்புமா தொடர் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி முதல் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகும்.