in

புஷ்பா 2…வுக்கு…. அல்லு அர்ஜுன் வைத்த ஆப்பு


Watch – YouTube Click

புஷ்பா 2…வுக்கு…. அல்லு அர்ஜுன் வைத்த ஆப்பு

புஷ்பா 2 படத்திற்கு அரசியல் மாற்றத்தால் சிக்கல்.

அல்லு அர்ஜுனா ராஸ்மிகா மந்தனா நடித்த புஷ்பா 2 படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று அறிவித்த நிலையில்.

தற்போது டிசம்பருக்கு ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு இருக்கிறது .தற்பொழுது புஷ்பாபு பாடத்திற்கு புதுசா ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதாவது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளருக்கு அல்லு அர்ஜுன் பிரசாரம் செய்தார்.

தற்பொழுது முதல் துணை முதல் மந்திரி ஆக பவன் கல்யாண் பொறுப்பேற்ற நிலையில் இப்படத்திற்கு அரசியல் ரீதியாக ஏதாவது சிக்கல் வருமா என்று தயாரிப்பாளர் அஞ்சுகிறார்.

ஏ…னா புஷ்பா 2 ..வில் துணை முதல் மந்திரியை வில்லனாக சித்தரித்து இருக்கிறார்கலாம். அதனால் வில்லன் கதாபாத்திரத்தை மாற்றலாமா என்று பட குழு யோசிகிரார்கலாம் .


Watch – YouTube Click

What do you think?

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களுக்கு ரஷியாவில் 8 ஆயிரம் இடங்கள் ஒதுக்கீடு

என்ன எதிர்க ஆல் இல்லைடா நடிகர் மோகன்லால்?