புஷ்பா …. வசூலுக்கு முன்னால் பேபி ஜான்… தெறிக்க விடும்மா
மாஸ் கமர்ஷியல் ஆக்ஷனில் வருண் தவான் நடிப்பில், பேபி ஜான் கிறிஸ்துமஸ் அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி, ஜாக்கி ஷெராஃப் மற்றும் ராஜ்பால் யாதவ் ஆகியோர் முக்கிய வேடங்களிலும் சல்மான் கான் கேமியோ ரோலிலும் நடித்துள்ளனர்.
2016 ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் தமிழ் ஹிட்டான தெறியின் படத்தின் ஹிந்தி ரீமேக் பேபி ஜான்.
திருமணம் முடிந்த அடுத்த நாளே கீர்த்தி சுரேஷ் பேபி ஜான் படத்தின் ப்ரொமோஷனில் கலந்து கொண்டார், .நேற்று வெளியான பேபி ஜான் முதல் நாளில் 12 கோடி வசூல் செய்திருக்கிறது.
ஹிந்தியில் புஷ்பா புதன்கிழமை 20 கோடி வசூல் செய்தது, பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள ஜான் பேபி, புஷ்பா படத்திற்கு முன்பாக தாக்குப் பிடிக்குமா’ என்று தெரியவில்லை . காட்சிக்கு காட்சி வருணின் நடிப்பு, ஆக்ஷன் செட் பீப்சை ஏற்றினாலும் தெறி…யின் உணர்ச்சிகரமான தாக்கம் ரீமேக்கில் இல்லை என்று சில விமர்சகர்கள் கூறுவது நிஜமே . . தெறி போல ., பேபி ஜான் தெறிக்க விடும்மா,…. வரும்’ நாட்களில் வசூலாகும் Collection…பொறுத்துதான் சொல் முடியும்..