in

சிவகங்கை ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோவிலில் புஷ்ப யாக விழா ஏராளமான பக்தர்கள் வழிபாடு

சிவகங்கை ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோவிலில் புஷ்ப யாக விழா ஏராளமான பக்தர்கள் வழிபாடு

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோவிலில் மண்டல பூஜை விழாவை முன்னிட்டு புஷ்ப யாக விழா நடைபெற்றது.

முலவர் மற்றும் உற்சவர் ஐயப்ப சுவாமிக்கு துளசி சம்பங்கி செவ்வந்தி ரோஸ் வெள்ளை வண்ண அரளிப்பூ உள்ளிட்ட பல்வேறு நறுமண பூக்கள் கொண்டு புஷ்ப யாகத்தை நடத்தினர்.

பின்னர் சுவாமிக்கு சொடச உபசாரங்கள் செய்து அலங்கார தீபம் ஏக முக தீபம் கும்ப தீபம் ஒரு முகம் இரண்டு முகம் மூன்று முகம் உள்ளிட்ட
பல்வேறு தீப ஆராதனைகள் காண்பித்து நிறைவாக 108 சரண கோஷங்கள் முழங்க மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ஐயப்ப சுவாமியை வழிபட்டனர்.

What do you think?

நாமக்கல் பரமத்தி வேலூர் பகவதி அம்மன் ஆலயத்தில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய நான்கு குற்றவாளிகள் கைது