in

தெலுங்கில் இள நடிகராக கலம் இறங்கி இருக்கும் Raj Tarun


Watch – YouTube Click

தெலுங்கில் இள நடிகராக கலம் இறங்கி இருக்கும் Raj Tarun

 

தெலுங்கில் இள நடிகராக கலம் இறங்கி இருக்கும் Raj Tarun, ஹைதராபாத்தை சேர்ந்த லாவண்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும்.

தற்போது அவருடன் நடிக்கும் சக நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும் லாவண்யா தொடர்ந்து மிரட்டல் விடுப்பதாகவும் போலீசில் புகார் அளித்துள்ளார்.

மேலும் Raj Tarun நடிக்கும் Tiragabadara Saami பட விழாவின் போது லாவண்யா அதிரடியாக ஸ்டுடியோக்குள் நுழைந்து Raj Tarun …னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது போலீசார் அவரை தடுத்து நிறுத்தினார்.

இது குறித்து Raj Tarun கூறியதாவது லாவண்யா என் மேல் அபாண்டமாக பழி போடுகிறார்.

நான் ஓடி ஒலிய மாட்டேன் சட்டப்படி இந்த இந்த விஷயத்தை சந்திப்பேன் என்றும் கூறியுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

கோட் படத்தின் Third சிங்கள் இன்று வெளியீடு…..இதெல்லாம் ஒரு ப்ரோமோ …வா நொந்து போன ரசிகர்ஸ்

 நாகினி சீரியலில் நடித்த பிரபல ஹிந்தி நடிகை ஹினா கான்