ஆஸ்கர் அகாடமிக்கு அழைக்க பட்ட Rajamouli
தமிழனுக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம் உயரிய விருதான ஆஸ்கர் விருதை வழங்கும் கமிட்டியில் இதுவரை 480 பேர் உறுப்பினர்களாக இருக்கின்ற நிலையில்.
புதிய உறுப்பினர்களாக Rajamouli, மற்றும் அவரது மனைவி ரமா ராஜமவுலி,, இந்தி நடிகை ஷபானா ஆஸ்மி இயக்குநர் ரீமா தாஸ், நாட்டு நாட்டு பாடலின் choreographer பிரேம் ரக் ஷித், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஆஸ்கார் வென்ற 19 பேருடன் சேர்த்து புதிதாக 79 பேர் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர்.
புதிய உறுப்பினர்களுக்கு கௌரவம் அளிக்கும் விதமாக ஆஸ்கர் அகாடமி அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் தற்பொழுது 10910 ஆக ஆஸ்கர் அகாடமி உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
ஆஸ்கர் அகாடமியில் இயக்குநர் மணிரத்னம், நடிகர் சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்கெனவே உறுப்பினர்களாக உள்ளனர்.
அமெரிக்க மற்றும் 56 நாடுகளை சேர்ந்தவர்கள் இதுவரை ஆஸ்கர் அகாடமி உறுப்பினராக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது