in

ரஜினி..இக்கு அரசியல் ஆர்வம் இருக்கு…சீமான்


Watch – YouTube Click

ரஜினி..இக்கு அரசியல் ஆர்வம் இருக்கு…சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ரஜினிகாந்தை நேற்று முன்தினம் சந்தித்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சந்திப்பிர்காண முழு விளக்கத்தை கொடுத்திருக்கிறார் ,நல்ல தலைவர்களை மக்கள் தான் உருவாக்க வேண்டும் ஆட்சியாளர்கள் சிறப்பாக ஆட்சி செய்யும் பொழுது மக்கள் அந்த தலைவனை கொண்டாடுவார்கள் இங்கு அரசியல் மட்டும்தான் இருக்கிறது.

கட்சி அரசியல். தேர்தல் அரசியல்..இன்னு இருக்குதே தவிர , மக்கள் அரசியல் செய்யப்படவில்லை. இதனை தான் ரஜினிகாந்த் சிஸ்டம் சரியில்லை என்று கூறினார் இப்போதும் ரஜினிகாந்திடம் அரசியல் ஆர்வம் இருக்கிறது, நாடு, நாட்டு மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய அனைவருக்கும் அரசியல் ஆர்வம் இருக்கும், படத்தின் மூலம் ஏதாவது நல்ல கருத்தை கூற வேண்டும் என்று நினைப்பதும் அரசியல் தான் திடீரென்று பிரதமரை சந்திக்கிறார்கள் காலையில் அப்பாவும் மாலையும் மகனும் சந்திக்கிறார்கள் இது எதற்கான சந்திப்பு என்று சொல்வதற்கு இல்லை என்று சூசகமாக பதில் அளித்துள்ளார்.

சீமான் எதுக்கோ தூண்டில் போட்டு இருக்கிறார் விஜய் அரசியலுக்கு வந்ததும் பயம் எடுத்த சீமான் தற்பொழுது ரஜினியின் அரசியல் ஆர்வத்தை சீண்டி ஆதாரம் தேடுகிறார்.


Watch – YouTube Click

What do you think?

குமுறிய ஏ ஆர் ரகுமானின் மகன் அமீன்

அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்