ரஜினிகாந்த்திற்கு நடிக்க தெரியாது…பிரபல நடிகர் Open Talk
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி பிரபல நடிகர் கூடிய கருத்து தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தியிருகிறது.
தலைமுறைகளை தாண்டி நடித்து வருபவர் ரஜினி. உடலை வருத்திக்கொண்டு நடிக்கும் படங்கள் ஆகட்டும் சமூக கருத்துகளை சொல்லும் படமாகட்டும் ரஜினிக்கு ஒத்து வராது.
அதே சமயம் ரஜினி செய்யும் சில மேஜிக் அவரால் மட்டுமே செய்ய முடியும் ரஜினி சும்மா கை கால் மட்டுமே அசச்சி பேர் வாங்கிட்டு போயிடுவாரு என்று இவர் கூட இருந்த சில நடிகர்கள் நொந்து கொண்டதுண்டு ஆனால் ரஜினிக்கு சுத்தமா நடிக்கவே தெரியாது என்று வேட்டையின் பணத்தில் ஜட்ஜ் கேரக்டரில் நடித்த நடிகர் கூறியுள்ளார்.
அதேபோல அமிதாப்பச்சனுக்கும் நடிக்க தெரியாது என்று இவர் கூறிய பேச்சு தற்போது ரஜினி ரசிகர்களிடம் புயலை உண்டு பண்ணியிருக்கிறது.