in

ரஜினிகாந்து…க்கு ரத்த நாளங்களில் வீக்கம்


Watch – YouTube Click

ரஜினிகாந்து…க்கு ரத்த நாளங்களில் வீக்கம்

அண்மையில்  நடைபெற்ற வேட்டையன் ஆடியோ லாஞ்சில் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்வித்த ரஜினி திடீரென்று உடல்நலம் பாதிக்க பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வெளியிட்ட ரிப்போர்ட்…டில் வயிற்றுப் பகுதியில் உள்ள ரத்த நாளங்களில் வீக்கம் ஏற்பட்டிருகிறது அதனை சரி செய்ய ஸ்டண்ட் பொருத்தியுள்ளனர், அறுவைசிகிச்சையை ஸ்டென்ட் வைப்பது குறைவான ஆபத்தை ஏற்படுதும்.

இன்னும் மூன்று நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்.

தற்பொழுது ஐசியூவில் இருக்கும் ரஜினிகாந்த் உடல்நிலம் சீரான பிறகு அவரை ஜெனரல் வார்டுக்கு மாற்றப்படுவார்.

ரஜினிகாந்த் அவருடைய மனைவி மற்றும் உறவினருடன் நன்றாக பேசியிருக்கிறார். அவர் பூரண குணமானவுடன் நாளைஅல்லது நாளை மறுநாள்அவரை மருத்துவமனையில் இருந்து discharge செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

ரஜினி நலமாக இருக்கும் செய்தியை கேட்ட அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் . மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய உடன் ஒரு சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தபட்டிருகிறது.


Watch – YouTube Click

What do you think?

நோகடிகாதிர்கள் நிம்மதியாக எங்களை வாழ விடுங்கள்

பிரியங்கா மோகனு..க்கு விபத்து