in

நண்பனை அசிங்கப்படுத்திய Lycaa.. வை கேவலப்படுத்திய ரஜினிகாந்த்…


Watch – YouTube Click

நண்பனை அசிங்கப்படுத்திய Lycaa.. வை கேவலப்படுத்திய ரஜினிகாந்த்…

பல முன்னணி நடிகர்களை வைத்து மெகா பட்ஜெட் படங்களை கொடுத்த லைக்கா தற்பொழுது நிதி நெருக்கடியால் கைவசம் இருக்கும் படங்களையும் முடிக்க முடியாமல் தவிக்கிறது.

கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் ஒரு பாடல் மட்டும் எடுக்க முடியாமல் சங்கர் திணற நிதி பற்றாக்குறையால் இந்தியன் படம் ரிலீஸ் ஆக முடியாமல் இருக்க அஜித்தின் விடாமுயற்சி படமும் பாதியிலேயே நிற்கிறது.

தற்போது ரஜினி மற்றும் அமிதாப்பச்சனை வைத்து தயாரிக்கும் வேட்டையன் படத்திற்கும் இப்படி ஒரு பிரச்சனை ஏற்பட்டதால் காண்டான ரஜினி நேராக லைக்காவை அழைத்து விளாசி இருக்கிறாராம்.

அதாவது அமிதாப்பச்சன் நடிக்கும் வேட்டையன் படத்தின் ஷூட்டிங் பெங்களூரில் நடக்க ஹோட்டல் புக் செய்து இருக்கிறது லைக்கா.

ஆனால் அமிதாப்பச்சன் தங்கிய அந்த ஹோட்டலுக்கு வாடகை கூட கொடுக்காமல் இருக்க ஹோட்டல் நிர்வாகம் அமிதாப்..இக்கு போன் செய்து பணம் கேட்டிருக்கிறார்கள்.

அமிதாப்பச்சனும் பணம் கொடுத்து செட்டில் பண்ணி இருக்கிறார். இந்த விஷயம் ரஜினிகாந்துக்கு போகவே டென்ஷன் ஆகி நேராக லைக்கா office..இக்கே சென்று திட்டியிருக்கிறார்.

என் கேரியரில் இப்படி ஒரு அசிங்கத்தை நான் சந்தித்தது இல்லை.ன்னு சொல்லி லைக்காவின் மேல் செம்ம காண்ட இருகிராராம் ரஜினிகாந்த்.

தன் மகள் இயக்கிய லால் சலாம் படத்தாளையும் …Lycaa தலையில் துண்டு போட்டுக்கிச்சி…இன்னு ரஜினி மறந்துட்டார் போல “கொடுத்தாலும் வாங்கினாலும் பிரச்சனை தான் கொடுத்தால் உறவு தேயும் … வாங்கினால் மரியாதை குரையும்”


Watch – YouTube Click

What do you think?

தமிழை நம்பி மோசம் போட்டேன்.. மலையாள சூப்பர் ஸ்டாரிடம் தஞ்சம் புகுந்த கௌதம் மேனன்

கிளைமாக்ஸ் காட்சியில் வரும் விஜயகாந்த்